Home Featured உலகம் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட நாசா படத்தில் ஒளிரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட நாசா படத்தில் ஒளிரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

640
0
SHARE
Ad

nasaதுபாய் – நாசாவின் விண்வெளி வீரர் கிரிஸ் ஹாட்பீல்ட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தியவர்.

இவர் விண்வெளியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை புகைப்படமாக எடுத்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் துபாய், அபுதாபி மற்றும் அமீரக நகரங்கள் வெளிச்சத்தில் மின்னுகின்றன.

nasaஇப்படத்தின் மூலம் இப்பிராந்தியத்தின் அபரிமிதமான வளர்ச்சியை காண முடிவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தனது டுவிட்டர் வலைப்பக்கங்களில் அவர் பகிர்ந்த இந்தப் படம் தற்போது ஆயிரக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.