Home Featured உலகம் அமெரிக்க தடையை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது ஈரான்!

அமெரிக்க தடையை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது ஈரான்!

756
0
SHARE
Ad

1112டெஹ்ரான் – கடந்த ஜனவரி மாதம் ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. எனினும் இந்த தடையை மீறி ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று சோதனை செய்தது.

இதுபற்றி ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ராணுவ பயிற்சியின் ஒரு அங்கமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆற்றலை நிரூபிப்பக்கவே ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.