Home Featured நாடு நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் முகமட் இர்வான் அடுத்த பேங்க் நெகாரா ஆளுநரா?

நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் முகமட் இர்வான் அடுத்த பேங்க் நெகாரா ஆளுநரா?

744
0
SHARE
Ad

Mohd Irwanகோலாலம்பூர் – மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் அடுத்த ஆளுநராக (கவர்னர்) சேத்தி அக்தாருக்குப் பதிலாக நிதியமைச்சின் நடப்புத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா நியமிக்கப்படுவார் என வெளிநாட்டுத் தகவல் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.