Tag: தேசிய வங்கி (பேங்க் நெகாரா)
அனைவருக்கும் கடன் தள்ளுபடி வழங்குவது சிறந்த தீர்வாக இருக்காது!
கோலாலம்பூர்: நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து கடன் தள்ளுபடி வழங்குவது என்பது சிறந்த தீர்வாக இருக்காது.
அதற்கு பதிலாக, அவர்கள் கடன்களை செலுத்த வங்கிகளை அணுக வேண்டும் என்று தேசிய...
வங்கி கடன் ஒத்திவைப்பு: 2 மில்லியன் பேர் விண்ணப்பம்
கடன்களைச் செலுத்த உதவி தேவைப்படும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாச நீட்டிப்புக்காக வங்கிகளை தொடர்பு கொண்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1எம்டிபி: தேசிய வங்கி, பிற வங்கிகளையும் விசாரிக்க வேண்டும்
1எம்டிபி நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ள தேசிய வங்கி, நாட்டின் பிற வங்கிகளை விசாரித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு அப்துல் காடிர் பரிந்துரைத்துள்ளார்.
தேவைப்படுவோருக்கு வங்கிக் கடன் தள்ளுபடி 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
2020-இல் வேலை இழந்தவர்களுக்கு வங்கிக் கடன் தள்ளுபடியை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்துள்ளார்.
ஆறு மாத வங்கிக் கடன் தள்ளுபடி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்!
வங்கிக் கடன்கள் தொடர்பாக தற்போதுள்ள ஆறு மாத கால தள்ளுபடி அவகாசம் தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடன் தள்ளுப்படிக்கான காலக்கெடுவை 6 மாதம் நீட்டிக்க வேண்டும்!
வணிகங்களையும் வேலைகளையும் காப்பாற்றுவதற்காக, கடன் தள்ளுபடிக்கான காலக்கெடுவை, இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குவான் எங் கேட்டுக் கொண்டார்.
கொவிட்-19: மலேசியாவின் பொருளாதார வலிமை பெரிதாகப் பாதிக்கப்படவில்லை!
கொவிட்-19 பாதிப்பு மலேசியாவின் பொருளாதார வலிமையை மாற்றவில்லை என்று தேசிய வங்கி ஆளுநர் நோர் ஷாம்சியா தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு -2 முதல் 0.5 விழுக்காடு வரை வளர்ச்சியை எதிர்பார்க்கப்படுகிறது என்று...
வங்கிக் கடன்கள் ஆறு மாதக் காலத்திற்கு ஒத்திவைப்பு!
கடன் பற்று அட்டை நிலுவைகளைத் தவிர்த்து, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கடன்கள் மற்றும் நிதி திருப்பிச் செலுத்துதல்களுக்கும் ஆறு மாத கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை வங்கிகள் தள்ளிவைக்க வேண்டும்.
மலேசிய பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 4.4 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது!
மலேசிய பொருளாதாரம் 2019-ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டில் 4.4 விடுக்காடு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மலேசிய தேசிய வங்கி தெரிவித்துள்ளது.
“முதல் வீடு வாங்குவோருக்கு நிதிச் சலுகை-இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” -வேதமூர்த்தி
குறைந்த வருமானம் பெறுவோர் முதல் வீட்டை வாங்குவதற்காக தேசிய வங்கி அறிவித்துள்ள நிதிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளும்படி அமைச்சர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.