Home Featured கலையுலகம் நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார் – இராதாரவி – வாகை சந்திரசேகர் – இடைக்கால...

நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார் – இராதாரவி – வாகை சந்திரசேகர் – இடைக்கால நீக்கம்!

779
0
SHARE
Ad

Sarathkumar-Radharaviசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் தகுதியிலிருந்து அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் இராதாரவி, மற்றும் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் ஊழல் விவகாரங்களின் காரணமாக இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் அறிவித்துள்ளார்.