Home Featured கலையுலகம் நடிகர் விஜயகுமார் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்!

நடிகர் விஜயகுமார் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்!

530
0
SHARE
Ad

Actor-Vijayakumar-joined-BJPசென்னை – கதாநாயகனாக அறிமுகமாகி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விஜயகுமார். நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வியை தழுவினார்.

அவர் இன்று திடீரென பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். தியாகராஜ நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு சென்ற அவர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.