Home Tags பொன். ராதாகிருஷ்ணன்

Tag: பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரியைக் கைப்பற்றுவாரா பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன்?

கன்னியாகுமரி : எந்தெந்தத் தொகுதிகளில் தமிழ் நாட்டில் பாஜக வெல்லும் என்ற ஆரூடங்கள் எழும்போதெல்லாம் கைகாட்டப்படும் தொகுதி கன்னியாகுமரி. இந்தியத் திருநாட்டின் தென்முனைத் தொகுதி! 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நரேந்திர மோடி,...

கன்னியாகுமரி இடைத் தேர்தல் : காங்கிரசின் விஜய் வசந்த் 136 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை

கன்னியாகுமரி : தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டன. காங்கிரஸ் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட...

கன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி

சென்னை : பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக மீண்டும் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் சார்பில் முன்னாள் இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். இன்று...

டெல்லியில் கமல் – பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

புதுடெல்லி - தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்தானதையடுத்து பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்நிலையில், டெல்லியில் இன்று செவ்வாய்க்கிழமை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, நடிகர் கமல்ஹாசன் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவருக்கு பொன்னாடை...

ஜெயலலிதா மரணத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை - ஜெயலலிதா மரணத்தில் இன்னும் மர்மம் நீடிப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜெயலலிதா மரணத்தில் எழுந்திருக்கும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை....

நடிகர் விஜயகுமார் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்!

சென்னை - கதாநாயகனாக அறிமுகமாகி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விஜயகுமார். நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வியை தழுவினார். அவர் இன்று திடீரென...

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்!

சென்னை – தமிழகச் சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இப்போதே கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன. வைகோ தலைமையிலான கூட்டணியில் திருமாவளவன் இணைந்துள்ளார்....

கருணாநிதியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர்ச் சந்திப்பு!

சென்னை,மே 26- ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பாஜக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டதும்,ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விடுதலையில் பாஜகவின் உதவி உண்டு என்ற ஊகம் வலுப்பெற்றது. இந்நிலையில் அவர், திமுக தலைவர்...

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தான் சிறப்பாக இருக்கும் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

ஆலந்தூர், மே 15 - தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தான் சிறப்பாக இருக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்....

“மோடி எடுப்பார் கைப்பிள்ளை கிடையாது”- பொன்.ராதாகிருஷ்ணன்

டெல்லி,  ஜூன் 12 - காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்று மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இலங்கை மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக...