இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா மரணத்தில் எழுந்திருக்கும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அவரது மரணத்தில் இன்னும் மர்மம் நீடித்து வருகின்றது. இன்னும் அது குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்காதது ஏன்?” என்று தெரிவித்தார்.
அதோடு, நெடுவாசல் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இன்று அதற்கு சுமூக முடிவு ஏற்படும் என்று தெரிவித்தார்.
Comments