Home Featured இந்தியா டெல்லியில் கமல் – பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

டெல்லியில் கமல் – பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

1016
0
SHARE
Ad

புதுடெல்லி – தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்தானதையடுத்து பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகின்றது.

Kamal-Ponradhameetஇந்நிலையில், டெல்லியில் இன்று செவ்வாய்க்கிழமை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, நடிகர் கமல்ஹாசன் அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மரியாதை நிமித்தமாக கமல்ஹாசன் தன்னை சந்திக்க வந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.