Home Featured உலகம் அமெரிக்க உச்சமன்ற நீதிபதி – இந்தியருக்கு வாய்ப்பில்லை!

அமெரிக்க உச்சமன்ற நீதிபதி – இந்தியருக்கு வாய்ப்பில்லை!

610
0
SHARE
Ad

Merrick Garland-USA Supreme Court Judge Nomineeவாஷிங்டன் – பலரும் எதிர்பார்த்தபடி, ஓர் இந்தியரான சீனிவாசனை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உச்சமன்ற நீதிபதி பதவிக்கு முன்மொழியவில்லை. மாறாக மெரிக் கார்லண்ட் என்பவரை காலியாகும் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு முன் மொழிந்துள்ளார்.

கார்லண்ட்டும் சகலவிதங்களிலும் இந்தப் பொறுப்புக்கு தகுதியானவர் எனக் கூறப்படுகின்றது.

(மேலும் செய்திகள் தொடரும்)