Home Featured உலகம் பாங்காக்கில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பாங்காக்கில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

596
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பாங்காக் – தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் இந்தியா 332 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)