Home Featured கலையுலகம் 63-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த படம் பாகுபலி! சிறந்த நடிகர் அமிதாப் பச்சன்!

63-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த படம் பாகுபலி! சிறந்த நடிகர் அமிதாப் பச்சன்!

1130
0
SHARE
Ad

anu-600x3001-600x300கோலாலம்பூர் – இந்தியாவின் 63-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில், முதற்கட்டமாக 2015-ம் ஆண்டின் சிறந்த படமாக ‘பாகுபலி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக பிக்கு படத்திற்காக அமிதாப் பச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில், ‘தனு வெட்ஸ் மானு ரிடர்ன்ஸ்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக கங்கனா ராவுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

‘பஜிராவ் மஸ்தானி’ திரைப்படத்தை இயக்கிய சஞ்சய் லீனா பன்சாலி சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.