Home Featured இந்தியா கொல்கத்தா பாலம்: மரண எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது!

கொல்கத்தா பாலம்: மரண எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது!

907
0
SHARE
Ad

North Kolkata near Ganesh Talkies,கொல்கத்தா – கட்டி முடிக்கப்படாத பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்த வேளையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 78 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை மரண எண்ணிக்கை 22 என அறிவித்துள்ளது.