Tag: கொல்கத்தா
மாஸ் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொல்கத்தாவுக்கு சிறகு விரிக்கிறது
கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் (மாஸ்) 18 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கொல்கத்தா-கோலாலம்பூர் நேரடி விமானப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது.
டிசம்பர் 2 முதல் வாரத்திற்கு ஐந்து தடவை போயிங் 737-800 ரக...
பானி புயல் மேற்கு வங்காளத்தை அடைந்தது, கடும் மழையால் மக்கள் அவதி!
கொல்கத்தா: ஒடிசாவில் நேற்று வெள்ளிக்கிழமை கரையை கடந்து பொருள் மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்திய பானி புயல் (Cyclone Fani), இன்று சனிக்கிழமை அதிகாலை (இந்திய நேரம்) மேற்கு வங்காளத்தை அடைந்தது.
ஒடிசாவில் இப்புயல்...
கொல்கத்தா கடற்படைத் தளத்தில் அபாய எச்சரிக்கையா? திடீரென 400 கடற்டையினர் களமிறங்கியுள்ளனர்!
கொல்கத்தா - கொல்கத்தாவில் உள்ள இந்தியக் கடற்படைத் தளத்தில் திடீரென 400 இந்தியக் கடற்படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
கொல்கத்தா கடற்படைத் தளத்தில் ஏற்பட்டுள்ள...
கொல்கத்தா மேம்பால விபத்து: பலி எண்ணிக்கை 24! 78 பேர் படுகாயம்!
கொல்கத்தா - கொல்கத்தாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து 24 பேர் உயிரிழந்தனர். 78 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப்...
கொல்கத்தா பாலம்: மரண எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது!
கொல்கத்தா - கட்டி முடிக்கப்படாத பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்த வேளையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 78 என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை மரண...
எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் மருந்து – கொல்கத்தாவில் அறிமுகம்!
கொல்கத்தா - சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள் உள்ள கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்க புதிய மருந்து ஒன்று வரும் டிசம்பர்...