Home Featured இந்தியா கொல்கத்தா கடற்படைத் தளத்தில் அபாய எச்சரிக்கையா? திடீரென 400 கடற்டையினர் களமிறங்கியுள்ளனர்!

கொல்கத்தா கடற்படைத் தளத்தில் அபாய எச்சரிக்கையா? திடீரென 400 கடற்டையினர் களமிறங்கியுள்ளனர்!

645
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கொல்கத்தா – கொல்கத்தாவில் உள்ள இந்தியக் கடற்படைத் தளத்தில் திடீரென 400 இந்தியக் கடற்படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

கொல்கத்தா கடற்படைத் தளத்தில் ஏற்பட்டுள்ள அபாய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அங்கு இந்தியக் கடற்படையினர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.