அதில் ஒன்று, மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடி சேரும் முதல் படம் இது தான்.
இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக சினிமா வட்டாரங்களில் மற்றொரு தகவலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தியுள்ள சில ஊடகங்கள், ஏப்ரல் 1 முட்டாள்களின் தினத்தை முன்னிட்டு அப்படி ஒரு தகவல் பரப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
Comments