Home Featured தமிழ் நாடு காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் எவை? இதோ பட்டியல்!

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் எவை? இதோ பட்டியல்!

554
0
SHARE
Ad

evksசென்னை: திமுக.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் நிலவி வந்த இழுபறி ஒரு முடிவுக்கு வந்து 41 தொகுதிகள் என முடிவான நிலையில், அந்த தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

கலைஞர் கருணாநிதி, தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் (படம்) இருவரும் இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலின்படி காங்கிரஸ் போட்டியிடும் அந்தத் தொகுதிகள் பின்வருமாறு:

  1. ராயபுரம்
  2. மைலாப்பூர்
  3. அம்பத்தூர்
  4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
  5. திருத்தணி
  6. கலசபாக்கம்
  7. செய்யாறு
  8. ஆத்தூர் (தனி)
  9. ஓசூர்
  10. தாராபுரம் (தனி)
  11. காட்டுமன்னார்கோயில்
  12. ஜெயங்கொண்டம்
  13. காரைக்குடி
  14. பட்டுக்கோட்டை
  15. கிள்ளியூர்
  16. விளவங்கோடு
  17. கோவை தெற்கு
  18. சூலூர்
  19. ஊட்டி
  20. காங்கேயம்
  21. மதுரவாயல்
  22. ஆற்காடு
  23. சங்ககிரி
  24. நாமக்கல்
  25. கோபிசெட்டிபாளையம்
  26. வேடசந்தூர்
  27. கரூர்
  28. திருச்சி கிழக்கு
  29. முசிறி
  30. வேதாரண்யம்
  31. நன்னிலம்
  32. பாபநாசம்
  33. அறந்தாங்கி
  34. மதுரை(வடக்கு)
  35. திருமங்கலம்
  36. சிவகாசி
  37. முதுகுளத்தூர்
  38. திருவைகுண்டம்
  39. தென்காசி
  40. நாங்குநேரி
  41. குளச்சல்