Home Featured இந்தியா கேரளா கொல்லத்திலுள்ள ஆலயத்தில் தீ! 60 பேர் மரணம், 150 காயம் என்றும் தகவல்கள்!

கேரளா கொல்லத்திலுள்ள ஆலயத்தில் தீ! 60 பேர் மரணம், 150 காயம் என்றும் தகவல்கள்!

531
0
SHARE
Ad

Selliyal Breaking News

கொல்லம் – கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் உள்ள ஓர் ஆலயத்தில் ஏற்பட்ட மோசமான தீவிபத்தில், சுமார் 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)