Home Featured தமிழ் நாடு தமாகாவில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்சும் – விஸ்வநாதனும் காங்கிரசில் இணைய முடிவு!

தமாகாவில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்சும் – விஸ்வநாதனும் காங்கிரசில் இணைய முடிவு!

561
0
SHARE
Ad

tmkசென்னை – தமிழ் மாநில காங்கிரசிலிருந்து (தமாக) விலகிய பீட்டர் அல்போன்சும், விஸ்வநாதனும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர். தேமுதிக-மக்கள்நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்ததற்கு‌ எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நாளை சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் பீட்டர் அல்போன்சும் விஸ‌வநாதனும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.