Home Featured தமிழ் நாடு சரத்குமாரை ஆதரித்து நடிகை ராதிகா இன்று பிரச்சாரம்!

சரத்குமாரை ஆதரித்து நடிகை ராதிகா இன்று பிரச்சாரம்!

1130
0
SHARE
Ad

Radhika_SECVPFசென்னை – சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி மகளிர் அணி செயலாளர் ராதிகா 15-ஆம் தேதி முதல் 17–ஆம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார்.

இன்று 15–ஆம் தேதி உடன்குடி ஒன்றியத்திலும், 16–ஆம் தேதி ஆழ்வார் திருநகர் ஒன்றியத்திலும், 17– ஆம் தேதி திருச்செந்தூர் ஒன்றியத்திலும் ஆதரவு திரட்டுகிறார்.

 

#TamilSchoolmychoice