Home Featured கலையுலகம் விக்ரம் பிரபுவின் ‘வாகா’ பட மூன்னோட்டம் வெளியீடு!

விக்ரம் பிரபுவின் ‘வாகா’ பட மூன்னோட்டம் வெளியீடு!

735
0
SHARE
Ad

wahaசென்னை – ‘இது என்ன மாயம்’ படத்தை அடுத்து ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் ‘வாகா’. இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இடையே நடக்கும் காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுவருகிறது. இப்படத்தின் பாடல்களை உலகநாயகன் கமல் ஹாசன் வெளியிடவுள்ளார்.