Home Featured கலையுலகம் நட்சத்திர கிரிக்கெட்: சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் வெற்றிக் கிண்ணத்தை வென்றது!

நட்சத்திர கிரிக்கெட்: சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் வெற்றிக் கிண்ணத்தை வென்றது!

852
0
SHARE
Ad

Selliyal Breaking News

சென்னை – இன்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் எட்டு நடிகர்களின் தலைமையிலான எட்டு குழுக்கள் பங்கு பெற்றன. இதில் இறுதிப் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணியும்,  நடிகர் ஜீவா தலைமையிலான ஏசிஎஸ் தஞ்சை வாரியர்ஸ் அணியும் மோதின.

இதில் சூர்யாவின் தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது

#TamilSchoolmychoice

Star Cricket-Surya-Chennai Singams

வெற்றி பெற்ற சென்னை சிங்கம்ஸ் குழுவினர் சூர்யாவின் தலைமையில் தம்படம் (செல்பி) எடுத்துக் கொண்டபோது…