Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள்!

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள்!

550
0
SHARE
Ad

Jayalalitha_shimla_vasanthideviசென்னை – வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா போட்‌டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்கு எதிராக களத்தில் இருக்கும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்ற விவரத்தை காண்போம்.

திமுக சார்பில் சிம்லா முத்துசோழனும், பாரதிய ஜனதா சார்பில் எம்.என். ராஜாவும், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை தேவியும் போட்டியிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கல்வியாளர் வசந்தி தேவியும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆக்னஷூம் களத்தில் இருக்கிறார்கள்.