Home Featured தமிழ் நாடு யாரையும் நிம்மதியாக வாழ விடவில்லை ஜெயலலிதா – லியோனி பிரச்சாரம் (காணொளியுடன்)

யாரையும் நிம்மதியாக வாழ விடவில்லை ஜெயலலிதா – லியோனி பிரச்சாரம் (காணொளியுடன்)

852
0
SHARE
Ad

leoni (1)சென்னை – முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர்கள் உள்பட யாரையும் நிம்மதியாக வாழவிடவில்லை என்று திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்து உள்ள பெருங்குடியில் நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு கோமாளி கூத்து என்றார்.

லியோனி பிரச்சாரக் காணொளி:

#TamilSchoolmychoice