Home Featured உலகம் கொலம்பியாவில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி!

கொலம்பியாவில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி!

761
0
SHARE
Ad

gaya-680x365கொலம்பியா – தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில்,  ஓரின சேர்க்கை திருமணம் அதிகாரபூர்வமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. கொலம்பிய அரசியலமைப்பு நீதிமன்றம் இதனை நேற்று சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நீதிபதிகள் இதுபற்றி கூறுகையில், ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொள்வது, அரசியலமைப்பை மீறுவது ஆகாது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் கொலம்பியா, ஓர் பாலின திருமணத்தை அங்கீகரித்த 4-ஆவது லத்தீன் அமெரிக்க நாடாக விளங்குகிறது.