Home Featured இந்தியா நடிகர் சுரேஷ் கோபி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்!

நடிகர் சுரேஷ் கோபி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்!

690
0
SHARE
Ad

suresh-gopi1திருவனந்தபுரம் – பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி சமீபத்தில் டெல்லி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய நாடாளுமன்றதில் கேரள மாநிலத்துக்கு விரைவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றார்.

எனவே, சுரேஷ் கோபி மத்திய அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. வரும் 16-ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் மூலம் கேரளாவில் பாரதீய ஜனதா தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் என்றும் அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.