Home Featured நாடு சரவாக்கில் தேசிய முன்னணி வெற்றி!

சரவாக்கில் தேசிய முன்னணி வெற்றி!

815
0
SHARE
Ad

05292104கூச்சிங் – சரவாக் தேர்தலில், தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இரவு 9 மணியளவில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, 82 தொகுதிகளில் குறைந்தது 70 தொகுதிகளில் ஆளும் கூட்டணியான தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனிடையே, ஜசெக 5 தொகுதிகளிலும், பிகேஆர் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

4 மணி நிலவரப்படி, மொத்தம் 52 சதவிகித வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

படம்: நன்றி (EPA)