Home Featured நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட மஇகா-வைச் சேர்ந்த நால்வர் கைது!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட மஇகா-வைச் சேர்ந்த நால்வர் கைது!

597
0
SHARE
Ad

MICகோலாலம்பூர் – மஇகா இளைஞர் பிரிவின் செயலாளர் அரவிந்த் கிருஷணன், முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பார்த்திபன் உட்பட மஇகா இளைஞர் பிரிவைச் சேர்ந்த நால்வரைக் காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

MIC1

ஈஜோக்கில் உள்ள இந்தியக் குடியிருப்புகள் மற்றும் கோயிலை இடிக்க முயன்ற அரசு அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக மஇகா-வைச் சேர்ந்த ஆனந்த் குமார் தனது பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தகவல், படங்கள்: பேஸ்புக்.