Home Featured நாடு சுங்கை பெசார், கோலகங்சார் இடைத் தேர்தல்கள் – ஜூன் 5 வேட்பமனுத் தாக்கல்; ஜூன் 18...

சுங்கை பெசார், கோலகங்சார் இடைத் தேர்தல்கள் – ஜூன் 5 வேட்பமனுத் தாக்கல்; ஜூன் 18 வாக்களிப்பு!

860
0
SHARE
Ad

voting-ballot-box-கோலாலம்பூர் – தீபகற்ப மலேசியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் தேதி ஜூன் 5 என்றும், போட்டி இருப்பின் வாக்களிப்பிற்கான நாள் ஜூன் 18 என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.