Home Featured நாடு பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேறத் தடை!

பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேறத் தடை!

603
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – பெர்சே அமைப்பின் தலைவரும் சமூகப் போராட்டவாதியுமான மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெர்சே போராட்டத்திற்காக தென் கொரியாவில் தனக்கு வழங்கப்படவிருந்த விருதைப் பெற்றுக் கொள்ள மரியா சின், கொரியா செல்ல முற்பட்டபோது, விமான நிலையத்தில் அவர் தடை செய்யப்பட்டார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)