Home Featured கலையுலகம் தமிழகத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள்! (தொகுப்பு -2)

தமிழகத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள்! (தொகுப்பு -2)

527
0
SHARE
Ad

சென்னை – இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத் தேர்தலில் வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள்:-

voting tn 2016,vijaykanth

குடும்பத்தினருடன் வாக்களித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-மனைவி பிரேமலதா – மகனுடன் –

#TamilSchoolmychoice

voting tn 2016 stalin famliy

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், உதயநிதி மனைவி…

voting tn 2016 tamilnadu-election

மழைத் தூறலில் வந்து வாக்களித்த நடிகர்-இயக்குநர் சசிகுமார்…

voting tn 2016, airya, vishal

வாக்களிப்பிலும் இணை பிரியா நண்பர்கள் நடிகர்கள் விஷால்-ஆர்யா…

 

voting tn 2016,,,.

நடிகர் ஜீவா….

aniruth

இசையமைப்பாளர் அனிருத்…

voting tn 2016,,

பிரபு தனது குடும்பத்தினருடன்…

voting tn 2016,,;

நடிகர் சிவகுமார், அவரது மகன் கார்த்தி – அவர்களுக்குப் பின்னால் சிவகுமார் மனைவி, கார்த்தி மனைவி….

voting tn 2016,.

கமலஹாசன், கௌதமி, கமலின் இளைய மகள் அக்சரா….

-செல்லியல் தொகுப்பு