Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: வாக்களிப்பு 6 மணியுடன் முடிவடைந்தது! நேரம் நீட்டிப்பு இல்லை!

தமிழகத் தேர்தல்: வாக்களிப்பு 6 மணியுடன் முடிவடைந்தது! நேரம் நீட்டிப்பு இல்லை!

418
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – இன்று மாலை 6.00 மணிக்குள்ளாக வாக்களிப்பு மையங்களுள் வந்தவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நேர நீட்டிப்பு இல்லை என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணியுடன் தமிழகம், புதுச் சேரி முழுவதும் வாக்களிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் மொத்தம் எத்தனை வாக்குகள் பதிவாயின என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

#TamilSchoolmychoice