Home Featured நாடு 2-வது தவணைக்கான செனட்டராகப் பதவி ஏற்றார் லோகா பால மோகன்!

2-வது தவணைக்கான செனட்டராகப் பதவி ஏற்றார் லோகா பால மோகன்!

759
0
SHARE
Ad

Logabalamohanகோலாலம்பூர் – கூட்டரசுப் பிரதேச துணையமைச்சரும், மைபிபிபி உதவித் தலைவர்களுள் ஒருவருமான டத்தோ லோகா பாலமோகன், இரண்டாவது தவணைக்கான நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) நாடாளுமன்றத்தில் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

Logabalamohan2இந்த பதவியேற்பு வைபவத்தில் மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியசும் கலந்து கொண்டார்.