Home Tags லோகா பாலமோகன்

Tag: லோகா பாலமோகன்

மைபிபியில் மோதல்: “லோகா பாலா போட்டிக்கு அனுமதி தரவில்லை” – கேவியஸ்

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான், சிகாம்புட் தொகுதியில் மைபிபிபி கட்சியின் உதவித் தலைவரும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோ லோகா பாலமோகன் போட்டியிடுவார் என...

சிகாம்புட்டில் லோகா பாலமோகன் போட்டி

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் வெளியிட்ட கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியல்படி, மைபிபிபி கட்சியைச் சேர்ந்த டத்தோ...

சிகாம்புட் தொகுதியில் லோகா பாலமோகன் போட்டியா?

கோலாலம்பூர் - நாளை ஞாயிற்றுக்கிழமை (22 ஏப்ரல் 2018) காலை புத்ரா உலக வாணிப மையத்தில், கூட்டரசுப் பிரேதச நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கூட்டரசுப் பிரதேச அமைச்சரும், தேசிய முன்னணி தலைமைச் செயலாளருமான...

“14-வது பொதுத் தேர்தலில் போட்டியா? கேவியஸ் முடிவு செய்வார்” – லோகா பாலமோகன்

கோலாலம்பூர் – கூட்டரசுப் பிரதேசத்தில் தேசிய முன்னணியின் கீழ், தற்போது கெராக்கான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் (படம்) மைபிபிபி கட்சியின் சார்பாகப்...

டான் கோக் வாய் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்

கோலாலம்பூர் - ஜசெகவின் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் இன்று புதன்கிழமை கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோகா பாலமோகனுடன் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற...

2-வது தவணைக்கான செனட்டராகப் பதவி ஏற்றார் லோகா பால மோகன்!

கோலாலம்பூர் - கூட்டரசுப் பிரதேச துணையமைச்சரும், மைபிபிபி உதவித் தலைவர்களுள் ஒருவருமான டத்தோ லோகா பாலமோகன், இரண்டாவது தவணைக்கான நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) நாடாளுமன்றத்தில் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்த...

பெர்மாத்தாங் பாவ் ஒருங்கிணைப்பாளரா? – லோகா பாலமோகன் விளக்கம்

ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 15 - அடுத்த மாதம் மே 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக கூட்டரசுப் பிரதேச துணையமைச்சரும், பிபிபி கட்சியின்...

பெர்மாத்தாங் பாவ் இந்திய வாக்குகளின் பொறுப்பு மஇகாவுக்கே வழங்க வேண்டும் – ஹென்ரி வலியுறுத்து

பட்டவொர்த், ஏப்ரல் 14 – பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள தகவல்களின்படி பிபிபி கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவரும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோ லோகா பாலமோகன் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்குகளுக்கான பொறுப்பாளராக...

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: இந்திய வாக்குகளுக்கு லோக பாலமோகன் பொறுப்பாளரா?

கோலாலம்பூர், ஏப்ரல் 13 – மே 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்குகளுக்கு பொறுப்பாளராக கூட்டரசு பிரதேச துணை அமைச்சரும், பிபிபி கட்சியின் பினாங்கு மாநில தலைவருமான டத்தோ லோக...

சௌகிட் புத்ரா பேருந்து நிலையம் இடமாற்றம் – லோக பாலமோகன் தகவல்

கோலாலம்பூர், அக்டோபர்  14 - கோலாலம்பூர், சௌகிட்டில் இயங்கி வந்த புத்ரா பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோக...