Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: 73.76 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழகத் தேர்தல்: 73.76 சதவீத வாக்குகள் பதிவு!

480
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 232 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவில் இதுவரை 73.76 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன் தமிழகத் தகவல் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி வாக்குப் பதிவு 73.85 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி இந்திய நேரப்படி இரவு 9.45 மணியளவில் விடுத்த அதிகாரபூர்வத் தகவல்களின்படி, 73.76 சதவீத வாக்குகள் தமிழகத் தேர்தலில் பதிவாகியுள்ளது.