Home Featured நாடு மலேசியர் கோ ஜேபிங்கிற்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

மலேசியர் கோ ஜேபிங்கிற்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

543
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சிங்கப்பூர் – சரவாக்கைச் சேர்ந்த கோ ஜேபிங்கை மரணத்திலிருந்து மீட்பதற்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்து இறுதியாக இன்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக தனது குடும்பத்தினரை அவர் பார்த்த பிறகு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சிங்கப்பூர் சிறையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேறப்பட்டது என சிங்கப்பூர் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த ரேச்செல் செங் தெரிவித்துள்ளார்.