இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வராகும் போட்டியில் இருந்த மற்றொரு வேட்பாளரான நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சாலை மறியல்கள், கல்வீச்சுகள் என நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆட்சேப போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Comments