Home Featured வணிகம் “எங்க பாணியே வேற” – டோனி பெர்னான்டஸ் பகிர்ந்த வேடிக்கைக் காணொளி!

“எங்க பாணியே வேற” – டோனி பெர்னான்டஸ் பகிர்ந்த வேடிக்கைக் காணொளி!

721
0
SHARE
Ad

Tonyகோலாலம்பூர் – முன்னாள் மலேசியா ஏர்லைன்ஸ் பணியாளர்கள் பலர் தற்போது ஏர்ஆசியாவில் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இன்று தனது பேஸ்புக்கில் வேடிக்கையான காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், முன்னாள் மாஸ் பெண் பணியாளர்கள் இருவர், மலேசியா ஏர்லைன்சின் பாணியிலேயே சிகை அலங்காரம் செய்திருக்க, அவர்களை ஏர்ஆசியா பாணிக்கு, டோனி உருமாற்றம் செய்வது போல் அந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதனை இங்கே காணலாம்:-

https://www.facebook.com/tonyfernandes/videos/783450208421486/