Home Featured நாடு மாமன்னர் பிறந்த நாள்: சக்திவேலுவுக்கு டத்தோ விருது! வீரசிங்கம் ‘டான்ஸ்ரீ’ பெறுகிறார்!

மாமன்னர் பிறந்த நாள்: சக்திவேலுவுக்கு டத்தோ விருது! வீரசிங்கம் ‘டான்ஸ்ரீ’ பெறுகிறார்!

887
0
SHARE
Ad

Sakthivel-Sliderகோலாலம்பூர் – இன்று மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா அவர்களின், பிறந்த நாளை முன்னிட்டு, மஇகா தலைமைச் செயலாளரும், பூச்சோங் மஇகா தொகுதித் தலைவரும் சக்திவேல் அழகப்பனுக்கு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் முன்னாள் துணையமைச்சரும், முன்னாள் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான, பேராக் மாநில மஇகா பிரமுகர் டத்தோ வீரசிங்கத்திற்கு ‘டான்ஸ்ரீ’ என்னும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.