Home Featured கலையுலகம் கபாலி வெளியாகத் தாமதமாகலாம்!

கபாலி வெளியாகத் தாமதமாகலாம்!

487
0
SHARE
Ad

rajini kabaliசென்னை – பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கபாலி திரைப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அத்திரைப்படம் வரும் ஜூலை 15-ம் தேதியோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ வெளியாகலாம் என அண்மையத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், கபாலி படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ஊடகங்கள் காத்திருக்கின்றன.