Home Featured கலையுலகம் நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்!

நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்!

693
0
SHARE
Ad

Santhanam_29413_mசென்னை – பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தையார் நீலமேகன் இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 62.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சந்தானத்தின் சொந்த ஊரான சென்னைக்கு அருகிலுள்ள பொழிச்சலூரில் சந்தானத்தின் தந்தையாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

#TamilSchoolmychoice