Home Featured உலகம் யூரோ 2016: திங்கட்கிழமை ஆட்டங்கள் –

யூரோ 2016: திங்கட்கிழமை ஆட்டங்கள் –

550
0
SHARE
Ad

EURO 2016 - LOGOபாரிஸ் – பிரான்சில் நடைபெற்று வரும் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டங்கள் பின்வருமாறு:

மலேசிய நேரப்படி

‘டி’ பிரிவு

ஸ்பெயின் – செக்கோஸ்லாவாகியா (இரவு 9.00 மணி)

‘இ’ பிரிவு

அயர்லாந்து – சுவீடன் (இரவு 11.55 மணி)

பெல்ஜியம் – இத்தாலி (செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணி)

 

Euro-13 June matches

#TamilSchoolmychoice

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு நேரமாகும்.