Home Featured உலகம் யூரோ 2016: செவ்வாய்க்கிழமை ஆட்டங்கள் – கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தைக் காணலாம்!

யூரோ 2016: செவ்வாய்க்கிழமை ஆட்டங்கள் – கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தைக் காணலாம்!

618
0
SHARE
Ad

cristiano-Ronaldo-001பாரிஸ் : இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐரோப்பியக் கிண்ண காற்பந்து ஆட்டங்களில் போர்ச்சுகல் நாடு முதன் முறையாக களமிறங்குவதால், அதன் மூலம் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அபாரமான ஆட்டத்தை காணும் வாய்ப்பு இரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் இரண்டு ஆட்டங்கள் பின்வருமாறு:

மலேசிய நேரப்படி

‘எஃப்’ (F) பிரிவு

ஆஸ்திரியா – ஹங்கேரி (இரவு 11.55 மணி)

போர்ச்சுகல் – ஐஸ்லாந்து (புதன்கிழமை அதிகாலை 3.00 மணி)

euro-tuesday-matches

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு நேரமாகும்.