Home Featured இந்தியா மின்னல் தாக்கி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் உயிரிழப்பு!

மின்னல் தாக்கி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் உயிரிழப்பு!

600
0
SHARE
Ad

புதுடில்லி – வட மாநிலங்களை உலுக்கி வரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக, இதவரை மின்னல் தாக்கியதால் மட்டும் 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

india-lightning-பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வயல் வெளிகளிலும், திறந்த வெளி பண்ணைகளிலும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.