Home Featured கலையுலகம் ஏர் ஆசியாவின் ‘கபாலி’ விமானம் – கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

ஏர் ஆசியாவின் ‘கபாலி’ விமானம் – கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

667
0
SHARE
Ad

Air Asia 1கோலாலம்பூர் – ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பர, விமான நிறுவனமான ஏர் ஆசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.

Air Asia“சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள்” என்ற வாசகத்துடன் அண்மையில் சலுகை விலை டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்திய ஏர் ஆசியா, நேற்று தங்களது இந்தியா செல்லும் விமானம் ஒன்றில் சூப்பர் ஸ்டாரின் படத்தை வரைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.