Home Featured இந்தியா டில்லியைச் சேர்ந்த ஒருவருக்கு எபோலா பாதிப்பு!

டில்லியைச் சேர்ந்த ஒருவருக்கு எபோலா பாதிப்பு!

716
0
SHARE
Ad

ebola_847947727டெல்லி – டெல்லியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நபர் எபோலா பாதித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாரா என்ற விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

 

#TamilSchoolmychoice