Tag: எபோலா வைரஸ்
டில்லியைச் சேர்ந்த ஒருவருக்கு எபோலா பாதிப்பு!
டெல்லி - டெல்லியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த நபர் எபோலா பாதித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாரா என்ற விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
கினி, சியராவில் மீண்டும் எபோலா – உலகச் சுகாதார நிறுவனம் தகவல்!
ஜெனீவா, ஜூன் 12 - எபோலா நோய் கட்டுக்குள் இருந்த கினி, சியரா ஆகிய நாடுகளில் மீண்டும் எபோலா நோய் பரவி வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க...
எபோலா பலி எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!
ஜெனீவா, மே 8 - எபோலா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான சியரா,...
20,000 பேருக்கு பாதிப்பு; 7000 பேர் பலி – எபோலா கொடூரம்!
ஜெனிவா, ஜனவரி 2 - உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 20,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவத் தொடங்கிய இந்த நோய், உலகம் முழுவதும்...
எபோலாவிற்கான தடுப்பு மருந்தினை கண்டு பிடித்துள்ள சீனா!
பெய்ஜிங், ஜனவரி 2 - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா நோய்க்கான தடுப்பு மருந்தினை சீனா கண்டு பிடித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபிரியா, கினியா, சியாரா லியோன் ஆகியவற்றில்...
இதுவரை எபோலா நோய்க்கு 6300 பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!
ஜெனீவா, டிசம்பர் 10 - மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா நோயால் இதுவரை 6331 பேர் உயிரிழந்துள்ளனர். 17,834 பேர் இந்நோயால் பாதிகப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான...
250 மருத்துவர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு!
லாகோஸ், டிசம்பர் 5 - ஆப்ரிக்க யூனியன் நாடுகளான லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் கினியா ஆகிய 3 நாடுகளில் கடந்த ஆண்டு இறுதியில் எபோலா நோய் தாக்கியது. இந்நோய்க்கு இதுவரை மருந்து...
எபோலா தடுப்பு மருந்து: முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றி!
வாஷிங்டன், டிசம்பர் 3 - உலக அளவில் பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கிய எபோலா நோய்க்கான தடுப்பு மருந்தின், முதல் கட்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எபோலாவை மனிதர்களிடையே பரவாமல்...
எபோலா பாதிப்பு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள்!
புதுடெல்லி, டிசம்பர் 1 - எபோலா நோய் உலக நாடுகளை நடுநடுங்க வைத்துள்ளதால், பல நாடுகள் ஆப்பிரிக்க மக்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளன. இந்நிலையில், இந்தியா அரசு, 'எபோலா நோய் தாக்குதல் இல்லை'...
இந்தியாவிலும் பரவியது எபோலா! டெல்லியில் முதல் நோயாளிக்கு தீவிர சிகிச்சை
டெல்லி, நவம்பர் 19 - லைபீரியாவில் இருந்து டெல்லி வந்த இந்தியரை எபோலா வைரஸ் தாக்கியிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தியுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் ஆயிரக்...