Tag: எபோலா வைரஸ்
எபோலா நோய் பாதித்த மருத்துவர் குணமடைந்தார்! அமெரிக்க மருத்துவமனை சாதனை!
நியூயார்க், நவம்பர் 12 - எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர், தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இதையடுத்து அவர் இன்று வீடு திரும்புகிறார்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா...
எபோலா வைரஸ் தாக்கி 13,268 பேர் பதிப்பு! 4,960 பேர் உயிரிழப்பு -உலக சுகாதார...
ஜெனீவா, நவம்பர் 10 - எபோலா வைரஸ் தாக்கி உலகம் முழுதும் 13,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதில் 4,960 பேர் பலியாகியுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு...
எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க பேஸ்புக்கில் புதிய முயற்சி!
கோலாலம்பூர், நவம்பர் 8 - எபோலா நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிதியினை சேகரிக்க பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதாவது பயனர்களின் பேஸ்புக் பக்கங்களில் 'டொனேட்' (Donate) என்ற புதிய குறியீட்டை இணைத்துள்ளது. இதன் மூலம்...
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடாவிலும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு விசா தடை!
ஒட்டாவா, நவம்பர் 3 - எபோலா நோய் தொற்று தீவிரமாக உள்ள கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு கனடா அரசு விசா தடை விதித்துள்ளது.
எபோலா நோயால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை...
எபோலா எதிரொலி: மேற்கு ஆப்பிரிக்கர்களுக்கு ஆஸ்திரேலிய விசா ரத்து!
சிட்னி, அக்டோபர் 29 - உலக அளவில் எபோலா நோய் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு விசா வழங்குவதை ஆஸ்திரேலிய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா,...
நைஜீரியாவில் கட்டுக்குள் வந்தது எபோலா – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!
ஜெனிவா, அக்டோபர் 21 - மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக பாதிப்பை ஏற்படுத்திய எபோலா நோய்க் கிருமியின் தாக்கம் , தற்போது அங்கு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
2014-ஆண்டில், உலக அளவில் மனித...
எபோலா தடுப்பிற்கு பேஸ்புக் நிறுவனர் 25 மில்லியன் டாலர்கள் நிதி உதவி!
நியூயார்க், அக்டோபர் 16 - உலக அளவில் கடும் அச்சறுத்தலை ஏற்படுத்தி வரும் உயிர்கொல்லி நோயான எபோலாவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, நட்பு ஊடகமான பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான்...
எபோலா மலேசியாவைத் தாக்கினால் சோதிக்க 21 மருத்துவமனைகள்!
கோலாலம்பூர், அக்டோபர் 15 - எபோலா நோய் தொற்றை சோதிக்க நாடு முழுவதும் 21 மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யாகாயா தெரிவித்தார்.
இது எபோலா தொற்று பரவுவதைத்...
எபோலா நோய்க்கு இதுவரை 4033 பேர் பலி – உலக சுகாதார நிறுவனம்...
நியூயார்க், அக்டோபர் 13 - எபோலா என்னும் கொடிய நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளில் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது.
எய்ட்ஸைவிட...
பிரான்ஸ், இங்கிலாந்து 24ஆம் தேதிக்குள் எபோலா தாக்கத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை
லண்டன், அக்டோபர் 7 - தற்போதுள்ள நிலவரப்படி எபோலா கிருமித் தாக்கம் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் பிரான்ஸ் நாட்டை எட்டிவிடும் என்றும், இதற்கு 75 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதே தேதியில் இங்கிலாந்தை இந்த...