Home Featured நாடு 21 நாள் தடுப்புக் காவல் உத்தரவுக்கு எதிராக சஞ்சீவன் மனு!

21 நாள் தடுப்புக் காவல் உத்தரவுக்கு எதிராக சஞ்சீவன் மனு!

647
0
SHARE
Ad

Sanjeevanகோலாலம்பூர் – குற்றத் தடுப்புச் சட்டம் (POCA) 1959-ன் கீழ், தனக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய 21 நாள் தடுப்புக் காவலை மறுபரிசீலனை செய்யும் படி ‘மைவாட்ச்’ அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இன்று புதன்கிழமை, கோபிந்த் சிங் டியோ & கோ சட்ட நிறுவனம் மூலமாக சஞ்சீவன் அம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.