Home Featured இந்தியா ஜாகிர் நாயக் பத்திரிக்கையாளர் சந்திப்பு திடீரென ரத்து!

ஜாகிர் நாயக் பத்திரிக்கையாளர் சந்திப்பு திடீரென ரத்து!

558
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wideமும்பை – இன்று இங்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஸ்கைப் மூலமான பத்திரிக்கையாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆகக் கடைசியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்படவில்லை.

(மேலும் செய்திகள் தொடரும்)